பாடல் 270 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருமலைச் சருக்கம் · பாடல் 270

வானுற நீள் திரு வாயில் நோக்கி மண்ணுற ஐந்து உறுப்பால் வணங்கித்தேனுறை கற்பக வாசமாலைத் தேவாசிரியன் தொழுது இறைஞ்சிஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செங்கைக஧ள்஡டும்தூநறுங் கொன்றையான் மூலட்டானம் சூழ் திரு மாளிகை வாயில் புக்கார்.
பகிர்
கதை

திருமலைச் சருக்கம்

திருமலைச் சருக்கம்