பாடல் 517 · பெரிய புராணம் · சேக்கிழார்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம் · பாடல் 517

தந்த கோவணம் வாங்கிய தனிப் பெருந் தொண்டர்முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும்கந்தை கீள் உடை கோவணம் அன்றி ஓர் காப்புச்சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்தின் வைத்தார்
பகிர்
கதை

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்