இலை மலிந்த சருக்கம்
இலை மலிந்த சருக்கம்
பொருட்டிரு மறை கடந்த புனிதரை இனிது அக் கோயில்மருட்டுறை மாற்றும் ஆற்றால் வழி படும் தொழிலர் ஆகிஇருட்கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்குஅருட் பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார்
இலை மலிந்த சருக்கம்