ஏனாதிநாத நாயனார் புராணம்
இலை மலிந்த சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்
அரும் பெறல் மறவர் தாயத்தான்ற தொல் குடியில் வந்தாள்இரும் புலி எயிற்றுத் தாலி இடை இடை மனவு கோத்துப்பெரும் புறம் அலையப் பூண்டான் பீலியும் குழையும் தட்டச்சுரும்புறு படலை முச்சிச் சூர் அரிப் பிணவு போல்வான்
இலை மலிந்த சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்