நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
சிந்தை இடை அறா அன்பும் திருமேனி தன்னில் அசைவும்கந்தம் மிகையாம் கருத்தும் கை உழவாரப் படையும்வந்திழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திரு நீறும்அந்தம் இலாத் திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்