நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன தொல்கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரைப்பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்னப் பரஞ்சோதிஅருள் பெற்ற பான்மை மேன்மைகருதி ஆதரவோடும் வியப்பு உற்று ஏத்தும் கலைமறையோர் கவுணியனார் தம்மைக் கண்முன்வரும் தியானப் பொருள் என்று இறைஞ்சி தாம்முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்