பாடல் 2529 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2529

இந்நிலை இவர் வந்து எய்த எண் பெரும் குன்றம் மேவும்அந்நிலை அமணர் தங்கள் கழிவு முன் சாற்றல் உற்றுப்பல்முறை வெருக் கொண்டு உள்ளம் பதைப்பத்தீக் கனாக்களோடும்துன் நிமித்தங்கள் அங்கு நிகழ்ந்தன சொல்லல் உற்றாம்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்