நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
கொடும் குன்றத்து இனிது அமர்ந்த கொழும்பவளச் செழுங் குன்றைஅடும் குன்றம் உரித்தானை வணங்கி அரும் தமிழ் பாடிநெடும் குன்றும் படர் காணும் நிறை நாடும் கடந்து மதிதொடும் குன்ற மதில் மதுரைத் தொன் நகர் வந்து அணைகின்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்