பாடல் 3429 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3429

செய்வதனை அறியாது திகைத்து அருளி நெடிது உயிர்ப்பார்மை விரவு கண்ணார் பால் சூல் உறவு மறுத்த அதனால்இவ்வினை வந்து எய்தியது ஆம் என என நினைந்து எம் பெருமானைஎய்திய இத் துயர் நீங்கப் பாடுவேன் என நினைந்து
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்