நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
செய்வதனை அறியாது திகைத்து அருளி நெடிது உயிர்ப்பார்மை விரவு கண்ணார் பால் சூல் உறவு மறுத்த அதனால்இவ்வினை வந்து எய்தியது ஆம் என என நினைந்து எம் பெருமானைஎய்திய இத் துயர் நீங்கப் பாடுவேன் என நினைந்து
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்