சிறுத்தொண்ட நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்
அந் நாளில் சண்பை நகர் ஆண்தகையார் எழுந்து அருளமுன்னாக எதிர்கொண்டு கொடு புகுந்து முந்நூல் சேர்பொன் மார்பில் சிறுத் தொண்டர் புகலிகாவனார்தம்நன்னமச் சேவடிகள் போற்றி இசைத்து நலம் சிறந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்