பாடல் 3684 · பெரிய புராணம் · சேக்கிழார்

சிறுத்தொண்ட நாயனார் புராணம் · பாடல் 3684

இத்தன்மை நிகழும் நாள் இவர் திருத்தொண்டு இரும் கயிலைஅத்தர் திருவடி இணைக் கீழ்ச் சென்று அணைய அவர் உடையமெய்த் தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு விடையவர் தாம்சித்தம் மகிழ் வயிரவராய்த் திருமலையின் நின்று அணைகின்றார்
பகிர்
கதை

சிறுத்தொண்ட நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்