சிறுத்தொண்ட நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்
வெவ்வருக்கன் மண்டலமும் விளங்கு மதி மண்டலமும்அவ்வனல் செம்மண்டலமும் உடன் அணைந்தது என அழகைவவ்வும் திருக்காதின் மணிக் குழைச் சங்கு வளைத்து அதனுள்செவ்வரத்த மலர் செறித்த திருத்தோடு புடை சிறக்க
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்