பாடல் 3730 · பெரிய புராணம் · சேக்கிழார்

சிறுத்தொண்ட நாயனார் புராணம் · பாடல் 3730

தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார் தம் கழல் விளக்கிஆய புனிதப் புனல் தங்கள் தலைமேல் ஆரத் தெளித்து இன்பம்மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரை மென்மலர்ச் சாந்தம்ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார்
பகிர்
கதை

சிறுத்தொண்ட நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்