வினைத்திட்பம்
வினைத்திட்பம்
செவ்வேளைப் பாலனென எள்ளத் திறலழிந்தான்துவ்வாத வெஞ்சூரன் சோமேசா - அவ்வாறுஉருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி யன்னாருடைத்து.
உருவத்தைக் கண்டு எள்ளாமை வேண்டும்; பெருந்தேர் சுமக்கும் அச்சாணி போன்ற சிறியவரும் உளர்.
Do not judge by appearance: the cart's small axle bears the whole load.
வினைத்திட்பம்