தொக்குயிர் வௌவும் · பிரமனார்
திணை: காஞ்சி · துறை: பெருங்காஞ்சி
குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்,பொதுமை சுட்டிய மூவர் உலகமும்,பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும்,மாண்ட வன்றே, ஆண்டுகள், துணையேவைத்த தன்றே வெறுக்கை;. . . . . . . . . . ணைபுணைகை விட்டோர்க்கு அரிதே, துணைஅழத்தொக்குஉயிர் வெளவுங் காலை,இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே.
திணை: காஞ்சி · துறை: பெருங்காஞ்சி