தித்தன் உறந்தை யன்ன · பரணர்
திணை: காஞ்சி · துறை: மகட்பாற் காஞ்சி · குறிப்பு: இடையிடை சிதைவுற்ற செய்யுள் இது. சிறப்பு: தித்தன் காலத்து உறந்தையின் நெல் வளம்
தேஎங் கொண்ட வெண்மண் டையான்,வீ . . . . . கறக்குந்து;அவல் வகுத்த பசுங் குடையான்,புதன் முல்லைப் பூப்பறிக் குந்து;ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்குன்றுஏறிப் புனல் பாயின்புறவாயால் புனல்வரை யுந்து;. . . . . நொடை நறவின்மாவண் தித்தன் வெண்ணெல் வேலிஉறந்தை அன்ன உரைசால் நன்கலம்கொடுப்பவும் கொளாஅ னெ. . . .. . .ர்தந்த நாகிள வேங்கையின்,கதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின்மாக்கண் மலர்ந்த முலையள்; தன்னையும்சிறுகோல் உளையும் புரவி¦ . . .. . . . . . . . . . . . . .யமரே.
திணை: காஞ்சி · துறை: மகட்பாற் காஞ்சி · குறிப்பு: இடையிடை சிதைவுற்ற செய்யுள் இது. சிறப்பு: தித்தன் காலத்து உறந்தையின் நெல் வளம்