ஆண்டவனை வணங்கு
ஆண்டவனை வணங்கு
தாமோ தரன்முதலேர் சாதல்நூல் சாற்றுவதும்பூமேலோர் ஒன்றுவதும் கண்டோமே - நாமுடலைநேசிப்பது என்னோ நிலையாகும் சங்கரனைப்பூசிப்ப தொன்றே புகல்.
சிவனை வணங்கு; உடல் நிலையற்றது, அதை நேசிப்பதில் என்ன பயன்? சங்கரனைப் பூசிப்பதே நிலையானது.
Worship Shiva; the body passes — what is the use of loving it? Only the worship of Shankara endures.
ஆண்டவனை வணங்கு