அடியாரிடையே ஆண்டவன் நிலைப்பான்
அடியாரிடையே ஆண்டவன் நிலைப்பான்
இந்திரவி நீள்கிரணம் எங்கும் நிறைந்தாலும்இந்தரவி காந்தத் திலங்குமே - இந்திரவிேந்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும் நீத்தனருள்ேந்திரத்தோர் பாலே நிறைவு.
சூரியன் எங்கும் நிறைந்தாலும் சூரியகாந்தக் கல்லில் அதன் ஒளி தெரியும்; இறைவன் எங்கும் நிறைந்தாலும் அடியவர் பாலே நிறைவு.
The sun fills the sky, yet its light shows in the sunstone; God fills all, yet is fullest in his devotees.
அடியாரிடையே ஆண்டவன் நிலைப்பான்