பிறப்பும் சிறப்பும் · தாமப்பல் கண்ணனார்
திணை: வாகை · துறை: அரசவாகை · பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் · குறிப்பு: புலவரும் அரச குமரனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப, வெகுண்டு, வட்டுக் கொண்டு எறிந்தானைச் , 'சோழன் மகன் அல்லை' என, நாணியுருந்தானை அவர் பாடியது