venba 113 · Somesar Muthumozhi Venba · Sivagnana Munivar

சோமேசர் முதுமொழி 113 · காதற் சிறப்புரைத்தல்

காதற்சிறப்புரைத்தல்கானடைந்துஞ் சீதைகலப் பாற்களித்தான் பின்னயர்ந்தான்தூநீ ரயோத்தியர்க்கோன் சோமேசா - ஆனதனால்வாழ்த லுயிர்கன்ன ளாயிழை சாதல்அதற்கன்ன ணீங்கு மிடத்து.
Share

பொருள்

காதலின் சிறப்பு, அதற்கு இணையாக வாழ்தலும் உயிரும் இருப்பதுவே; அது நீங்கினால் உயிரும் நீங்கும்.

Meaning

Love's greatness is that life and breath are its equals; when it leaves, life leaves with it.

கதை

காதற் சிறப்புரைத்தல்

காதற் சிறப்புரைத்தல்