குடிமை
குடிமை
மங்கலியம் விற்றும் வாழாதுபணி செய்துவந்தார்துங்கமறைதேர் கலயர் சோமேசா - அங்கண்வழங்குவதுள் வீழ்ந்த கண்ணும் பழங்குடிபண்பிற் றலைபிரித லின்று.
மங்கலியத்தை விற்றும் வாழாது, பணி செய்து வந்தாலும் பழங்குடிப் பண்பில் தலைபிரிதல் இல்லை.
A true family will serve for its living rather than sell its honour; it never parts with its old dignity.
குடிமை