பாடல் 1129 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1129 · கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுட

கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுடரும்நில னும்மலை யும்,தன்னுந்தித்தார்மன்னு தாமரைக் கண்ணனி டம்தடமாமதிள் சூழ்ந்தழ காயகச்சி,தேர்மன்னு தென்னவ னைமுனை யில்செருவில்திறல் வாட்டிய திண்சிலையோன்,பார்மன்னு பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.

kaarmannu neelvisum pumkata lumsuta rumnila nummalai yum,thannunthith thaarmannu thaamaraik kannani tamthata maamathil soozhnthazha kaayakassi, thaermannu thennava naimunai yilseru vilthiral vaattiya thinsilaiyaeாn, paarmannu pallavar kaeாnpanintha para maessura vinnaka ramathuvae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி