திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
தஞ்ச மிவர்க்கென் வளையும்நில்லாநெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு,வஞ்சி மருங்குல் நெருங்கநோக்கிவாய்திறந் தொன்று பணித்ததுண்டு,நஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம்நானிவர் தம்மை யறியமாட்டேன்அஞ்சுவன் மற்றிவ ரார்க்கொலென்னஅட்ட புயகரத் தேனென்றாரே.
thanjsa mivarkken valaiyumnillaa nenjsamum thammathae sinthiththaerku, vanjsi marungkul nerungkanaeாkki vaaythiran theாnru paniththathuntu, nanjsa mutaiththivar naeாkkumnaeாkkam naanivar thammai yariyamaattaen anjsuvan marriva raarkkeாlenna atta puyakarath thaenenraarae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி