திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
இருங்கைம்மா கரிமுனிந்து பரியைக் கீறிஇனவிடைக ளேழடர்த்து மருதம் சாய்த்து,வரும்சகட மிறவுதைத்து மல்லை யட்டுவஞ்சகஞ்செய் கஞ்சனுக்கு நஞ்சா னானை,கருங்கமுகு பசும்பாளை வெண்முத் தீன்றுகாயெல்லாம் மரகதமாய்ப் பவளங் காட்ட,செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள்சோலைத்திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
irungkaimmaa karimuninthu pariyaik keeri inavitaika laezhatarththu marutham saayththu, varumsakata miravuthaiththu mallai yattu vanjsakanjsey kanjsanukku nanjsaa naanai, karungkamuku pasumpaalai venmuth theenru kaayellaam marakathamaayp pavalang kaatta, serunthimika meாttalarththum thaenkeாlsaeாlaith thirukkaeாva loorathanul kantaen naanae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி