பாடல் 1153 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1153 · கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின்

கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின்திறத்திளங் கொடியோடும்,கானு லாவிய கருமுகில் திருநிறத்தவனிடம் கவினாரும்,வானு லாவிய மதிதவழ் மால்வரைமாமதிள் புடைசூழ,தேனு லாவிய செழும்பொழில் தழுவியதிருவயிந் திரபுரமே.

koonu laaviya matanthaithan keாtunjseாlin thiraththilang keாtiyaeாtum, kaanu laaviya karumukil thirunirath thavanitam kavinaarum, vaanu laaviya mathithavazh maalvarai maamathil putaisoozha, thaenu laaviya sezhumpeாzhil thazhuviya thiruvayin thirapuramae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி