திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
மூவ ராகிய வொருவனை மூவுலகுண்டுமிழ்ந் தளந்தானை,தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண்திருவயிந் திரபுரத்து,மேவு சோதியை வேல்வல வன்கலிகன்றி விரித்துரைத்த,பாவு தண்டமிழ் பத்திவை பாடிடப்பாவங்கள் பயிலாவே. (2)
moova raakiya veாruvanai moovula kuntumizhn thalanthaanai, thaevar thaanavar senrusen rirainjsaththan thiruvayin thirapuraththu, maevu saeாthiyai vaelvala vankali kanri viriththuraiththa, paavu thantamizh paththivai paatitap paavangkal payilaavae. (2)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி