பாடல் 1162 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1162 · கோமங்க வங்கக் கடல்வைய முய்யக்

கோமங்க வங்கக் கடல்வைய முய்யக்குலமன்ன ரங்கம் மழுவில் துணிய,தாமங் கமருள் படைதொட்ட வென்றித்தவமா முனியைத் தமக்காக்க கிற்பீர்,பூமங்கை தங்கிப் புலமங்கை மன்னிப்புகழ்மங்கை யெங்கும் திகழப்புகழ்சேர்சேமங்கொள் பைம்பூம் பொழில்சூழ்ந்த தில்லைத்திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

kaeாmangka vangkak katalvaiya muyyak kulamanna rangkam mazhuvil thuniya, thaamang kamarul pataitheாtta venrith thavamaa muniyaith thamakkaakka kirpeer, poomangkai thangkip pulamangkai mannip pukazhmangkai yengkum thikazhappukazhsaer saemangkeாl paimpoom peாzhilsoozhntha thillaith thirussithra kootam senrusaer minkalae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி