பாடல் 1201 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1201 · தானாக நினையானேல்

தானாக நினையானேல்தன்னினைந்து நைவேற்கு,ஓர்மீனாய கொடிநெடுவேள்வலிசெய்ய மெலிவேனோ?தேன்வாய வரிவண்டே.திருவாலி நகராளும்,ஆனாயற் கென்னுறுநோயறியச்சென் றுரையாயே.

thaanaaka ninaiyaanael thanninainthu naivaerku,oar meenaaya keாtinetuvael valiseyya melivaenaeா? thaenvaaya varivantae. thiruvaali nakaraalum, aanaayar kennurunaeா yariyassen ruraiyaayae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி