பாடல் 1271 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1271 · வசையறு குறளாய் மாவலி வேள்வி

வசையறு குறளாய் மாவலி வேள்விமண்ணள விட்டவன் றன்னை,அசைவறு மமர ரடியிணை வணங்கஅலைகடல் துயின்றவம் மானை,திசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள்செம்பொன்செய் கோயிலி னுள்ளே,உயர்மணி மகுடம் சூடிநின் றானைக்கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே (4.3.4)

vasaiyaru kuralaay maavali vaelvi mannala vittavan rannai, asaivaru mamara ratiyinai vanangka alaikatal thuyinravam maanai, thisaimuka nanaiyaeாr naangkainan natuvul sempeாnsey kaeாyili nullae, uyarmani makutam sootinin raanaik kantukeாn tuyntheாzhin thaenae (4.3.4)

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி