திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
தீமனத் தரக்கர் திறலழித் தவனே.என்றுசென் றடைந்தவர் தமக்கு,தாய்மனத் திரங்கி யருளினைக் கொடுக்கும்தயரதன் மதலையைச் சயமே,தேமலர்ப் பொழில்சூழ் நாங்கைநன் னடுவுள்செம்பொன்செய் கோயிலி னுள்ளே,காமனைப் பயந்தான் றன்னைநா னடியேன்கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே (4.3.5)
theemanath tharakkar thiralazhith thavanae. enrusen ratainthavar thamakku, thaaymanath thirangki yarulinaik keாtukkum thayarathan mathalaiyais sayamae, thaemalarp peாzhilsoozh naangkainan natuvul sempeாnsey kaeாyili nullae, kaamanaip payanthaan rannainaa natiyaen kantukeாn tuyntheா zhin thaenae (4.3.5)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி