பாடல் 1283 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1283 · தான்போலு மென்றெழுந்தான்

தான்போலு மென்றெழுந்தான்தரணி யாளன்அதுகண்டு தரித்திருப்பானரக்கர் தங்கள்,கோன்போலு மென்றெழுந்தான்குன்ற மன்னஇருபதுதோ ளுடன்துணித்தவொருவன் கண்டீர்,மான்போலு மென்னோக்கின்செய்ய வாயார்மரகதம் போல் மடக்கிளியைக்கைமேல் கொண்டு,தேன்போலு மென்மழலைபயிற்றும் நாங்கூர்த்திருத்தெற்றி யம்பலத்தென்செங்கண் மாலே (4.4.6)

thaanpaeாlu menrezhunthaan tharani yaalan athukantu thariththiruppaa narakkar thangkal, kaeாnpaeாlu menrezhunthaan kunra manna irupathuthaeா lutanthuniththa veாruvan kanteer, maanpaeாlu mennaeாkkin seyya vaayaar marakatham paeாl matakkiliyaik kaimael keாntu, thaenpaeாlu menmazhalai payirrum naangkoorth thiruththerri yampalaththen sengkan maalae (4.4.6)

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி