பாடல் 1288 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1288 · தூம்புடைப் பனைக்கை வேழம்

தூம்புடைப் பனைக்கை வேழம்துயர்கெடுத் தருளி, மன்னுகாம்புடைக் குன்ற மேந்திக்கடுமழை காத்த எந்தை,பூம்புனல் பொன்னி முற்றும்புகுந்துபொன் வரண்ட, எங்கும்தேம்பொழில் கமழும் நாங்கூர்த்திருமணிக் கூடத் தானே (4.5.1)

thoomputaip panaikkai vaezham thuyarketuth tharuli, mannu kaamputaik kunra maenthik katumazhai kaaththa enthai, poompunal peாnni murrum pukunthupeாn varanta, engkum thaempeாzhil kamazhum naangkoorth thirumanik kootath thaanae (4.5.1)

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி