திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
தாங்கருஞ் சினத்து வன்தாள்தடக்கைமா மருப்பு வாங்கி,பூங்குருந் தொசித்துப் புள்வாய்பிளந்தெரு தடர்த்த எந்தை,மாங்கனி நுகர்ந்த மந்திவந்துவண் டிரிய வாழைத்தீங்கனி நுகரும் நாங்கூர்த்திருமணிக் கூடத் தானே (4.5.4)
thaangkarunj sinaththu vanthaal thatakkaimaa maruppu vaangki, poongkurun theாsiththup pulvaay pilantheru thatarththa enthai, maangkani nukarntha manthi vanthuvan tiriya vaazhaith theengkani nukarum naangkoorth thirumanik kootath thaanae (4.5.4)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி