திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
மாத்தொழில் மடங்கக் செற்றுமறுதிற நடந்து வன்தாள்சேத்தொழில் சிதைத்துப் பின்னைசெவ்வித்தோள் புணர்ந்த எந்தை,நாத்தொழில் மறைவல் லார்கள்நயந்தறம் பயந்த வண்கைத்தீத்தொழில் பயிலும் நாங்கூர்த்திருமணிக் கூடத் தானே (4.5.3)
maaththeாzhil matangkak serru maruthira natanthu vanthaal saeththeாzhil sithaiththup pinnai sevviththaeாl punarntha enthai, naaththeாzhil maraival laarkal nayantharam payantha vankaith theeththeாzhil payilum naangkoorth thirumanik kootath thaanae (4.5.3)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி