பாடல் 1305 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1305 · ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று,

ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று,காவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்,பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்,காவளம் பாடி மேய கண்ணனே களைக ணீயே (4.6.8)

aevilang kannik kaaki imaiyavar kaeாnais serru, kaavalam katithi ruththuk karpakam keாntu paeாnthaay, poovalam peாzhilkal soozhntha purantharan sey tha naangkaik, kaavalam paati maeya kannanae kalaika neeyae (4.6.8)

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி