திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
முனைமகத் தரக்கன் மாள முடிகள்பத் தறுத்து வீழ்த்து, ஆங்கனையவற் கிளைய வற்கே அரசளித் தருளி னானே,சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்புதேன் நுகரும் நாங்கைக்,கனைகழல் காவ ளந்தண் பாடியாய். களைக ணீயே (4.6.4)
munaimakath tharakkan maala mutikalpath tharuththu veezhththu, aang kanaiyavar kilaiya varkae arasalith tharuli naanae, sunaikalil kayalkal paayas surumputhaen nukarum naangkaik, kanaikazhal kaava lanthan paatiyaay. kalaika neeyae (4.6.4)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி