பாடல் 1297 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1297 · திங்கள்தோய் மாட நாங்கூர்த் திருமணிக் கூடத் தானை

திங்கள்தோய் மாட நாங்கூர்த் திருமணிக் கூடத் தானைமங்கையர் தலைவன் வண்தார்க் கலியன்வா யொலிகள் வல்லார்,பொங்குநீ ருலக மாண்டு பொன்னுல காண்டு, பின்னும்வெங்கதிர்ப் பரிதி வட்டத் தூடுபோய் விளங்கு வாரே (4.5.10)

thingkalthaeாy maata naangkoorth thirumanik kootath thaanai mangkaiyar thalaivan vanthaarkf kaliyanvaa yeாlikal vallaar, peாngkunee rulaka maantu peாnnula kaantu, pinnum vengkathirp parithi vattath thootupaeாy vilangku vaarae (4.5.10)

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி