பாடல் 1328 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1328 · நும்மைத் தொழுதோம் நுந்தம் பணிசெய் திருக்கும் நும்மடியோம்,

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணிசெய் திருக்கும் நும்மடியோம்,இம்மைக் கின்பம் பெற்றோ மெந்தாய் இந்த ளூரீரே,எம்மைக் கடிதாக் கரும மருளி ஆவா வென்றிரங்கி,நம்மை யொருகால் காட்டி நடந்தால் நாங்க ளுய்யோமே? (4.9.1)

nummaith theாzhuthaeாm nuntham panisey thirukkum nummatiyaeாm, immaik kinpam perraeா menthaay intha looreerae, emmaik katithaak karuma maruli aavaa venrirangka ி, nammai yeாrukaal kaatti natanthaal naangka luyyaeாmae? (4.9.1)

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி