பாடல் 1333 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1333 · சொல்லா தொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியார்,

சொல்லா தொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியார்,எல்லா ரோடு மொக்க வெண்ணி யிருந்தீ ரடியேனை,நல்ல ரறிவீர் தீயா ரறிவீர் நமக்கிவ் வுலகத்தில்,எல்லா மறிவீ ரீதே யறியீர் இந்த ளூரீரே. (4.9.6)

seாllaa theாzhiya killaen arintha seாllil, nummatiyaar, ellaa raeாtu meாkka venni yirunthee ratiyaenai, nalla rariveer theeyaa rariveer namakkiv vulakaththil, ellaa marivee reethae yariyeer intha looreerae. (4.9.6)

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி