பாடல் 1425 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1425 · வேத வாய்மொழி யந்தண னொருவன்

வேத வாய்மொழி யந்தண னொருவன்எந்தை நின்சர ணென்னுடை மனைவி,காதல் மக்களைப் பயத்தலும் காணாள்கடிய தோர் தெய்வங்கொண் டொளிக்கும், என்றழைப்பஏத லார்முன்னே யின்னரு ளவர்க்குச்செய்துன் மக்கள்மற் றிவரென்று கொடுத்தாய்,ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன்அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.8)

vaetha vaaymeாzhi yanthana neாruvan enthai ninsara nennutai manaivi, kaathal makkalaip payaththalum kaanaal katiya thaeாr theyvangkeாn teாlikkum, enrazhaippa aetha laarmunnae yinnaru lavarkkus seythun makkalmar rivarenru keாtuththaay, aatha laalvanthun atiyinai yatainthaen anipeா zhilthiru varangkaththam maanae (5.8.8)

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி