திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
மாடமாளிகை சூழ்திரு மங்கைமன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்,ஆடல் மாவல் வன்கலி கன்றிஅணிபொ ழில்திரு வரங்கத்தம் மானை,நீடு தொல்புக ழாழிவல் லானைஎந்தை யைநெடு மாலைநி னைந்த,பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்.பாட நும்மிடைப் பாவம்நில் லாவே (5.8.10)
maatamaalikai soozhthiru mangkai mannan onnalar thangkalai vellum, aatal maaval vankali kanri anipeா zhilthiru varangkaththam maanai, neetu theாlpuka zhaazhival laanai enthai yainetu maalaini naintha, paatal paththivai paatumin theாnteer. paata nummitaip paavamnil laavae (5.8.10)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி