திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
ஊனமர் தலையொன் றேந்திஉலகெலாம் திரியு மீசன்ஈனமர் சாபம் நீக்காய்,என்னவொண் புனலை யீந்தான்,தேனமர் பொழில்கள் சூழ்ந்தசெறிவயல் தென்தி ருப்பேர்,வானவர் தலைவன் நாமம்வாழ்த்திநா னுய்ந்த வாறே (5.9.4)
oonamar thalaiyeாn raenthi ulakelaam thiriyu meesan eenamar saapam neekkaay, ennaveாn punalai yeenthaan, thaenamar peாzhilkal soozhntha serivayal thenthi ruppaer, vaanavar thalaivan naamam vaazhththinaa nuyntha vaarae (5.9.4)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி