திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
தீதறுநி லத்தொடெரி காலினொடு நீர்க்கெழுவிசும்பு மவையாய்,மாசறும னத்தினொடு றக்கமொடி றக்கையவையாய பெருமான்,தாய்செறவு ளைந்துதயி ருண்டுகுட மாடுதடமார்வர் தகைசேர்,நாதனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்நண்ணு மனமே (5.10.1)
theetharuni laththeாteri kaalineாtu neerkkezhuvi sumpu mavaiyaay, maasaruma naththineாtu rakkameாti rakkaiyavai yaaya perumaan, thaayseravu lainthuthayi runtukuta maatuthata maarvar thakaisaer, naathanurai kinranakar nanthipura vinnakaram nannu manamae (5.10.1)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி