திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
மூளவெரி சிந்திமுனி வெய்தியமர் செய்துமெனவந்த அசுரர்,தோளுமவர் தாளுமுடி யோடுபொடி யாகநொடியாம ளவெய்தான்,வாளும்வரி வில்லும்வளை யாழிகதை சங்கமிவையங்கை யுடையான்,நாளுமுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்நண்ணு மனமே (5.10.5)
moolaveri sinthimuni veythiyamar seythumena vantha asurar, thaeாlumavar thaalumuti yaeாtupeாti yaakaneாti yaama laveythaan, vaalumvari villumvalai yaazhikathai sangkamivai yangkai yutaiyaan, naalumurai kinranakar nanthipura vinnakaram nannu manamae (5.10.5)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி