திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
எண்ணில்நினை வெய்தியினி யில்லையிறை யென்றுமுனியாளர் திருவார்,பண்ணில்மலி கீதமொடு பாடியவ ராடலொடுகூட எழிலார்,மண்ணிலிது போலநக ரில்லையென வானவர்கள்தாம லர்கள்தூய்நண்ணியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்நண்ணு மனமே (5.10.8)
ennilninai veythiyini yillaiyirai yenrumuni yaalar thiruvaar, pannilmali keethameாtu paatiyava raataleாtu koota ezhilaar, mannilithu paeாlanaka rillaiyena vaanavarkal thaama larkalthooy nanniyurai kinranakar nanthipura vinnakaram nannu manamae (5.10.8)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி