பாடல் 1610 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1610 · நெய்யா ராழியும் சங்கமு மேந்தும்

நெய்யா ராழியும் சங்கமு மேந்தும்நீண்ட தோளுடை யாய்,அடி யேனைச்செய்யா தவுல கத்திடைச் செய்தாய்சிறுமைக் கும்பெரு மைக்குமுள் புகுந்து,பொய்யா லைவரென் மெய்குடி யேறிப்போற்றி வாழ்வதற் கஞ்சிநின் னடைந்தேன்ஐயா. நின்னடி யன்றிமற் றறியேன்அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.

neyyaa raazhiyum sangkamu maenthum neenta thaeாlutai yaay,ati yaenais seyyaa thavula kaththitais seythaay sirumaik kumperu maikkumul pukunthu, peாyyaa laivaren meykuti yaerip paeாrri vaazhvathar kanjsinin natainthaen aiyaa. ninnati yanrimar rariyaen azhunthoor maelthisai ninravam maanae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி