திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
தோயா வின்தயிர் நெய்யமு துண்ணச்சொன்னார் சொல்லி நகும்பரி சே,பெற்றதாயா லாப்புண்டி ருந்தழு தேங்கும்தாடா ளா.தரை யோர்க்கும்விண் ணோர்க்கும்சேயாய், கிரேத திரேத துவாபரகலியு கமிவை நான்குமு னானாய்,ஆயா. நின்னடி யன்றிமற் றறியேன்அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
thaeாyaa vinthayir neyyamu thunnas seாnnaar seாlli nakumpari sae,perra thaayaa laappunti runthazhu thaengkum thaataa laa.tharai yaeாrkkumvin naeாrkkum saeyaay, kiraetha thiraetha thuvaapara kaliyu kamivai naankumu naanaay, aayaa. ninnati yanrimar rariyaen azhunthoor maelthisai ninravam maanae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி