திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
கோவாய் ஐவரென் மெய்குடி யேறிக்கூறை சோறிவை தா என்று குமைத்துப்போகார், நானவ ரைப்பொறுக் ககிலேன்புனிதா. புட்கொடி யாய்.நெடு மாலே,தீவாய் நாகணை யில்துயில் வானே.திருமா லே.இனிச் செய்வதொன் றறியேன்,ஆவா வென்றடி யேற்கிறை யிரங்காய்அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
kaeாvaay aivaren meykuti yaerik koorai saeாrivai thaa enru kumaiththup paeாkaar, naanava raippeாruk kakilaen punithaa. putkeாti yaay.netu maalae, theevaay naakanai yilthuyil vaanae. thirumaa lae.inis seyvatheாn rariyaen, aavaa venrati yaerkirai yirangkaay azhunthoor maelthisai ninravam maanae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி