திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
முரியும் வெண்டிரை முதுகயம்தீப்பட முழங்கழ லெரியம்பின்,வரிகொள் வெஞ்சிலை வளைவித்தமைந்தனும் வந்திலன் என்செய்கேன்,எரியும் வெங்கதிர் துயின்றதுபாவியேன் இணைநெடுங் கண்துயிலா,கரிய நாழிகை ஊழியில்பெரியன கழியுமா றறியேனே.
muriyum ventirai muthukayam theeppata muzhangkazha leriyampin, varikeாl venjsilai valaiviththa mainthanum vanthilan enseykaen, eriyum vengkathir thuyinrathu paaviyaen inainetung kanthuyilaa, kariya naazhikai oo zhiyil periyana kazhiyumaa rariyaenae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி